விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-12 17:02 GMT

கூட்டம் 

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட எஸ் அருண் ராஜ் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது.

 பெரும்பாலான விவசாயிகள் மதுராந்தகம் ஏரி தற்போது வரை தூர்வரப்படவில்லை அதேபோல ஏரிக்காக ஒதுக்கப்பட்ட 130 கோடி ரூபாய் எந்த முறையில் செலவிடப்பட்டது என  தெரிவிக்கப்பட வேண்டும்.

விவசாயிகளின் பிரதான கோரிக்கையான தூர்வாரம்பணி தற்போது நடைபெறவில்லை கடந்த இரண்டு ஆண்டு காலமாக விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு மீனவர்களுக்கு தடைகாலத்தில் வழங்குவது போல் இந்த விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், மதுராந்தகிரி தூர்வாதப்படவில்லை என்றால் வருகின்ற 21ஆம் தேதி அனைத்து சங்கங்களையும் கூட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

இதேபோல் திருப்போரூர் பகுதியில் உள்ள சுமார் 400 ஏக்கர் குளறுபடி காரணமாக அரசு கணக்கில் இல்லாமல் இந்து சமய அறநிலையத்துறை கணக்கில் உள்ளது அதை எதிர்த்து வருகின்ற 13ஆம் தேதி முற்றுளியிடம் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்

Tags:    

Similar News