அப்பாவின் இரண்டாவது மரணம் - நூல் அறிமுகம்
Update: 2023-12-11 08:34 GMT
நூல் அறிமுகம்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் திருநெல்வேலி கிளை சார்பில் அப்பாவின் இரண்டாவது மரணம் என்ற நூல் அறிமுக கூட்டம் நெல்லை சந்திப்பில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஏஐடியுசி உப தலைவர் ரங்கன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சடையப்பன் தலைமை தாங்கினார். இதில் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.