வணிகர் சங்க பேரமைப்பு வேண்டுகோள்
கடைகள் நடத்த தடை விதிக்கப்பட்டதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-09 14:37 GMT
வணிகர் சங்க தலைவர்
பழனி அடிவாரத்தில் வணிக கடைகள் நடத்த தடை விதிக்கப்பட்டதால் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர். வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. மாவட்ட தலைவர் சரவணன் அடிவார வர்த்தகர்களுக்கு ஆதரவாக சங்கம் இருக்கும் என இன்று தெரிவித்துள்ளார்.