ரயிலில் அடிபட்டு பெண் மயில் பலி
திண்டுக்கல் வழியாக சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு பெண் மயில் பலியானது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-15 06:01 GMT
ரயிலில் அடிபட்டு பெண் மயில் பலி
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், கரைந்த மலை, சிறுமலை உட்பட பல இடங்களில் மயில் அதிகளவில் வசிக்கின்றனர். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நடைமேடை எண்.4 தண்டவாள பகுதியில் திண்டுக்கல் வழியாக சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு பெண் மயில் பலியானது. ரயில்வே காவல்துறையினர் பெண் மயிலின் உடலை கைப்பற்றி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.