புளியங்குடியில் பெண் ஆசிரியர் தூக்கு போட்டு தற்கொலை

பெண் ஆசிரியர் தூக்கு போட்டு தற்கொலை

Update: 2024-06-24 04:57 GMT

ஆசிரியர் 

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி டி.என். புதுக்குடி பகுதியை சேர்ந்தவர் உமாதேவி. இந்து நாடார் உறவின் முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் பள்ளி நிர்வாகத்தால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளி வளாகம் முன்பு பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதை குறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News