விருத்தாசலம்: நிதிநிலை விளக்க பொதுக்கூட்டம்
விருத்தாசலத்தில் முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக நிதிநிலை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.;
Update: 2024-03-03 08:00 GMT
பொதுக்கூட்டம்
கடலூர் மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் பிறந்த நாள் விழா மற்றும் நிதிநிலை விளக்க பொதுக்கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். உடன் விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.