சத்தியமங்கலத்தில் பூக்களின் விலை நிலவரம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று நடைபெற்ற ஏலத்தில் மல்லிகை பூ கிலோ ரூ 420க்கும், கனகாம்பரம் கிலோ ரூ 760 க்கும் விற்பனையானது.

Update: 2024-05-06 08:33 GMT

பைல் படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :240/420 முல்லை :230/275 காக்கடா :775 செண்டு :10/125 கோழி கொண்டை:70/140 ஜாதி முல்லை: ---- கனகாம்பரம்:600/760 அரளி :180 துளசி :50 செவ்வந்தி :280
Tags:    

Similar News