சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை நிலவரம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.880க்கும், காக்கடா ரூ.700க்கும் விற்பனையானது.

Update: 2024-05-12 07:54 GMT

பைல் படம் 

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :280/480 முல்லை :210/255 காக்கடா :600/700 செண்டு :51/160 கோழி கொண்டை:10/80 ஜாதி முல்லை: ---- கனகாம்பரம்:700/880 அரளி :140 துளசி :40 செவ்வந்தி :280
Tags:    

Similar News