சத்தியமங்கலத்தில் பூக்களின் விலை நிலவரம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1300க்கு ஏலம் போனது.

Update: 2024-06-22 11:57 GMT
சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :600/1300 முல்லை :190/210 காக்கடா :150/175 செண்டு :10/65 கோழி கொண்டை:20/80 ஜாதி முல்லை:700 கனகாம்பரம்:940 அரளி :50 துளசி :50 செவ்வந்தி :320
Tags:    

Similar News