காரியாண்டி பள்ளியில் உணவு கண்காட்சி
திருநெல்வேலி மாவட்டம், காரியாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றறது.;
Update: 2024-02-24 05:53 GMT
உணவுப் கண்காட்சி
காரியாண்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று (பிப்.23) தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் குறித்த கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் சிறுதானிய உணவுகள் பழங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் உணவு பிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.