கும்பாபிஷேக விழாவை சிறப்பித்த முன்னாள் அமைச்சர்
சின்னேரி மோட்டுபட்டி அருள்மிகு காட்டேரி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் கலந்து கொண்டார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தெற்கு ஒன்றியம்,புழுதிக்கரை ஊராட்சி சின்னேரி மோட்டுபட்டியில் நடைபெற்ற அருள்மிகு காட்டேரி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர், மற்றும் முன்னாள் அமைச்சர் முனைவர் பி.பழனியப்பன் M.Sc, Phd ,இன்று கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.
உடன் மாவட்ட அவைத் தலைவர் கே.மனோகரன் Ex.MLA, தருமபுரி தெற்கு ஒன்றிய செயலாளர் Dr.M.பிரபு ராஜசேகர் ஆகியோர் வரவேற்றனர். இந்த நிகழ்வில் பொதுக் குழு உறுப்பினர் P.லட்சுமணன் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.சிவகுரு,ஐஸ்.சிவா புளியம் பட்டி,ராஜா,நிலவளகன் கே.காளி, பெரியசாமி, வடிவேல்,துரை, சிவா, வரதராஜன்,பழனி, சிவா, செல்வம்,முருகன், கோகுல கிருஷ்ணன், கோபால்சாமி, மற்றும் ஊர் பெரியவர்கள், பொதுமக்கள், திமுக முன்னோடிகள் ஆகியோர் உடனிருந்தனர்.