பேட்டையில் உணவு வழங்கிய முன்னாள் எம்எல்ஏ
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் பேட்டையில் உணவு வழங்கிய முன்னாள் எம்எல்ஏ.;
Update: 2024-03-08 08:57 GMT
உணவு வழங்கிய முன்னாள் எம்எல்ஏ
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் தினம்தோறும் ஏழைகள், ஆதரவற்றவர்கள், முதியவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 8) காலை பேட்டை ரொட்டி கடை ஸ்டாப் அருகில் திமுக மாவட்ட அவை தலைவர் முருகன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ மாலை ராஜா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.