ஆத்துவழி ஊராட்சியில் நிலத்தடி நீா்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல்
Update: 2023-12-03 10:27 GMT
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஆத்துவழி ஊராட்சியில் ரூ. 21.50 லட்சத்தில் நிலத்தடி நீா் தேக்க தொட்டி மற்றும் காத்திருப்போா் கூடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. வாசுதேவநல்லூா் ஒன்றிய குழுத் தலைவா் பொன் முத்தையாபாண்டியன் அடிக்கல் நாட்டினாா். தென்காசி வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலா் மனோகரன், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் சரவணகுமாா், ஒன்றிய குழு உறுப்பினா்கள் ஜெயராம், முனியராஜ், ஆத்துவழி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் பிரதீபன், மகளிா் தொண்டா் அணி காளியம்மாள், நிா்வாகிகள் தட்சிணாமூா்த்தி, கனகராஜ் , கோவிந்தன், கல்யாணசுந்தரம், மருதப்பன், அஜீத், உள்ளாா் விக்கி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.