முண்டந்துறையில் நான்கு நாள் பயிற்சி

மலைவாழ் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டு பயிற்சி முண்டந்துறை களப் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

Update: 2024-02-03 07:12 GMT

பயிற்சி முகாம்

கிழக்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள 14 வனக்கோட்டங்களில் சூழல் மேம்பாட்டு குழுக்கள் அமைத்து மக்கள் பங்கேற்புடன் கூடிய வனப்பாதுகாப்பை முழுமையாக செயல்படுத்தும் வகையில் மலைவாழ் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டு பயிற்சி முண்டந்துறை களப் பயிற்சி மையத்தில் கடந்த ஜன.30 முதல் பிப்.2 வரை நான்கு நாள்கள் நடைபெற்றது. இதில் வன பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்து பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News