திருவாரூர் அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய நான்கு பேர் கைது

காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்;

Update: 2023-12-10 09:06 GMT

திருவாரூர் அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய நான்கு பேர் கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடி வருவதாக வடுவூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று மேல்பாதி கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த குணா வயது 25 ,அகத்தியன் வயது 23 ,கார்த்தி வயது 30 ,முகேஷ் வயது 20 ஆகிய நான்கு நபர்களையும் கைது செய்தனர் .மேலும் சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News