திருவாரூரில் இலவச பித்தளை தேய்ப்பு பெட்டிகள் வழங்கல்

மாவட்ட ஆட்சியர் தகவல்;

Update: 2023-11-14 15:44 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் சலவை தொழில் செய்யும் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன வகுப்பைச் சார்ந்த மக்கள் சுய தொழில் செய்து பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ள இலவச பித்தளை தேய்ப்பு பெட்டிகள் இத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இச்சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News