இலவச கண் சிகிச்சை முகாம்!
இலவச கண் சிகிச்சை முகாம்!;
Update: 2024-07-08 04:46 GMT
கண் சிகிச்சை முகாம்
மதர்தெரசா இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைபுதுக்கோட்டை அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் ஹியர் சாப் செவி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது. மதர்தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளர் உதயகுமார் தொடங்கி வைத்தார். இதில் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் ஜீவா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்