இலவச கண் சிகிச்சை முகாம்
சங்கரன்கோவிலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
Update: 2024-03-17 07:01 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் செல்லும் சாலையில் ஜீவி மருத்துவமனையில் வைத்துஇலவச எழும்பியல் மற்றும் கண் சிகிச்சை முகாம் இன்று காலையில் எலும்பு முறிவு மருத்துவர் பால விக்னேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான பொதுமக்கள் எழும்பியல் மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் கண் அறுவை சிகிச்சை மருத்துவர் பூர்ணிமா பால விக்னேஷ் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்