தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Update: 2024-03-04 05:38 GMT

 இலவச கண் சிகிச்சை முகாம்

திருநெல்வேலியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் பேட்டையில் நேற்று (மார்ச் 3) நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சாதிக் தலைமை வகித்தார். பேட்டை கிளை தலைவர் ஷேக் அப்துல் காதர், செயலாளர் பீர்முகமது உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர். இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Tags:    

Similar News