கடலூரில் இலவச மருத்துவ முகாம்

Update: 2023-10-26 09:33 GMT

மருத்துவ முகாம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கடலூர் மாநகராட்சி 34வது வார்டு ஆலை காலனியில் ஆறுபடை மருத்துவக் கல்லூரி மருத்துவர் பங்கேற்ற இலவச மருத்துவ முகாம் துணை மேயர் பா. தாமரைச்செல்வன் தலைமையில் நடத்தப்பட்டது.

இந்த மருத்துவ முகாமினை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் மாநகராட்சி சுகாதார அலுவலர் எழில் மதனா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


Tags:    

Similar News