இலவச கண் மருத்துவ முகாம்

ஆலங்குளம் அருகே இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது

Update: 2024-01-22 03:27 GMT
கண் மருத்துவ முகாம் 
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வெய்க்காலிப்பட்டி மேட்டூர் புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி மற்றும் கலை கல்லூரி, பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணர் குழு, பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனம் இணைந்து அரவிந்த் கண் மருத்துவமனை உதவியுடன் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது இந்த முகாமை புனித ஜோசப் கல்வி நிறுவனங்களின் செயலர் அருட்திரு சகாய ஜான் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை முகாமில் பயன்பெற்று கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News