பத்திரிகையாளர் மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி

விபத்தில் காயமடைந்த பத்திரிகையாளருக்கு தமிழ்நாடு யூனியன் ஆப் ஜார்னலிட்ஸ் அமைப்பு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

Update: 2024-01-02 05:53 GMT

நிதியுதவி 

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டத்தில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர் இனையதுல்லா விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அறிந்த தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிட்ஸ் அமைப்பு நிர்வாகிகள் அவருக்கு  நிதியுதவி வழங்கினர்.
Tags:    

Similar News