கந்தர்வகோட்டை தாசில்தார் முக்கிய அறிவிப்பு
கந்தர்வகோட்டை தாசில்தார் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-14 16:30 GMT
தாசில்தார் அலுவலகம்
கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவின்படி ஆர்டிஓ ஐஸ்வர்யா தலைமையில் 1433 பசலிக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது. இதில் 18ம்தேதி புதுநகர் சரகத்திற்கும், 20ம் தேதி கல்லாக்கோட்டை சரகத்திற்கும், 21ம்தேதி அன்று கந்தர்வகோட்டை சரகத்திற்கும் நடைபெறும்.
பொது மக்கள் இதனை அறிந்து கொள்ளவும் என கந்தர்வகோட்டை தாசில்தார் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்