வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்

திருவாரூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2024-01-26 15:02 GMT

திருவாரூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார். திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் நகர்மன்ற தலைவர் கழக அமைப்பு செயலாளர் சிவா ராஜமாணிக்கம் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News