பொன் காளிஅம்மனுக்கு சொர்ண அலங்காரம்
புத்தாண்டை முன்னிட்டு பொன் காளிஅம்மனுக்கு சொர்ண அலங்காரம்;
By : King 24x7 Website
Update: 2024-01-02 16:26 GMT
புத்தாண்டை முன்னிட்டு பொன் காளிஅம்மனுக்கு சொர்ண அலங்காரம்
ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு குமரமங்கலம் அருள்மிகு பொன்காளியம்மன் கோவிலில் பொன் காளியம்மனுக்கு சொர்ண அலங்காரம் நடைபெற்றது, சுமார் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான நோட்டுக்களால் அருள்மிகு பொன் காளியம்மனுக்கு சொர்ண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்