நம்பேடு கிராமத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

நம்பேடு கிராமத்தில் நடந்த அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Update: 2024-02-06 03:59 GMT


நம்பேடு கிராமத்தில் நடந்த அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி பொதுமக்கள் பார்வையிட்டனர்.


திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் ஊராட்சி ஒன்றியம், நம்பேடு ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர். அரசின் நலத்திட்டங்கள் குறித்து துறைவாரியாக வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்த்து சென்றனர்.
Tags:    

Similar News