ரூ.9.2லட்சம் மதிப்புள்ள அரசு பேருந்து பயண சீட்டுகள் திருட்டு
Update: 2023-11-13 06:58 GMT
அரசு பேருந்து
கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழகத்திலிருந்து ரூ.9.02லட்சம் மதிப்புள்ள அரசுபேருந்து பயண சீட்டுகள் திருடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி போக்குவரத்து கிளை மேலாளர் முருகன், பயணச்சீட்டை திருடியதாக நடத்துநர் தமிழரசன் மீது புகார் தெரிவித்துள்ளார். கிளை மேலாளர் முருகன் அளித்த புகாரின் பேரில் நடத்துநர் தமிழரசன் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.