உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை
உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை;
Update: 2023-12-15 03:42 GMT
உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் உடலுறுப்பு தானம் செய்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் சிலம்பிநாதன்பேட்டை மதுரா, பழைய பத்திரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் (வயது 55) என்பவரின் உடலுக்கு அரசின் சார்பில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜராம், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு. ஹீரியன் ரவிக்குமார், வருவாய் வட்டாட்சியர் ஆனந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உடலுறுப்பு தானம் செய்தவர் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.