திருவாரூர் வருகை புரிந்த ஆளுநர்; மாவட்டக் கலெக்டர் வரவேற்பு

திருவாரூருக்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் ரவியை, அம்மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ வரவேற்றார்.

Update: 2023-12-23 05:02 GMT

திருவாரூருக்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் ரவியை, அம்மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ வரவேற்றார்.  

திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள தமிழ்நாடு ஆளுநர் ரவியை இன்று மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வரவேற்றார்.
Tags:    

Similar News