நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 89 அரசு பள்ளிகளில் 19 அரசு பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2024-05-06 11:28 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் 89 அரசு பள்ளிகளில் 19 அரசு பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 89 அரசு பள்ளிகள் உள்ளன. இதில் பிளஸ் டூ தேர்வை 3 ஆயிரத்து 160 மாணவர்கள்,4 ஆயிரத்து 154 மாணவிகள் சேர்த்து மொத்தம் 7 ஆயிரத்து 314 பேர் எழுதினர். இதில் 2 ஆயிரத்து 801 மாணவர்கள், 3 ஆயிரத்து 923 மாணவிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 724 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 89 அரசு பள்ளிகளில் 19 அரசு பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News