திறன் மேம்பாட்டு கழகத்தில் பட்டமளிப்பு விழா
கடலூர் மாவட்டம்,நெய்வேலியில் உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழககத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;
Update: 2024-02-07 01:26 GMT
பட்டமளிப்பு விழா
கடலூர் மாவட்டம், நெய்வேலி இந்திரா நகரில் இயங்கி வரும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மருதமுத்து கல்வியியல் தொண்டு நிறுவனம் இணைந்து வழங்கும் திறன் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 200 பேர் பட்டமளிப்பு விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் கலந்து கொண்டு பயிற்சி சான்றிதழ் வழங்கினார்.