கிராம சபா கூட்டம்
திருநெய்ப்பேரில் கிராம சபா கூட்டம் நடந்தது.;
Update: 2024-01-26 14:57 GMT

திருநெய்ப்பேரில் கிராம சபா கூட்டம் நடந்தது.
75வது குடியரசு தின நாளான இன்று திருவாரூர் அருகே திருநெய்ப்பேர் ஊராட்சியில் திருவாரூர் ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவரும் ஆன தேவா தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது .இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருணாகரன் ,ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் ,துணைத் தலைவர் திரு நீலகண்டன் ,வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.