செய்யாறில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்
சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-14 09:47 GMT
இலவச கண் சிகிச்சை முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு உதவும் கரங்கள் அறக்கட்டளை மற்றும் சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அறக்கட்டளை தலைவர் ஆதி கேசவன், செயலாளர் ரவி பாலன்,
மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் பிரகபதி, நளினா ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.