ராணிப்பேட்டையில் தாட்கோ மூலம் மானிய நிதியுதவி
By : King 24X7 News (B)
Update: 2023-11-06 09:13 GMT
நிதியுதவி வழங்கிய ஆட்சியர்
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் நாள் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட முழுவதிலும் இருந்து 320 மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து இக்கூட்டத்தில் தாட்கோ திட்டத்தின் மூலம் இரண்டு பயனாளிகளுக்கு நிலங்கள் வாங்கப்பட்டது அதற்கான பத்திரம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்..