மின் நுகர்வோர் குறை தீர்க்கூட்டம்

சங்ககிரி கோட்ட மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம், வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் நாளை நடக்கிறது.

Update: 2023-12-12 15:32 GMT

 சங்ககிரி கோட்ட மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம், வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் நாளை நடக்கிறது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்ட மின் வாரியத்தின் சார்பில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் சங்ககிரி, வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நண்பகல் 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சங்ககிரி மின் கோட்டத்திற்குள்பட்ட மின் நுகர்வோர்கள் மின்சாரம் சம்மந்தமான குறைகளை தெரிவிக்கலாம் என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் .உமாராணி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News