பாபநாசம் வனச்சரக அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்
பாபநாசம் வனச்சரக அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-16 10:39 GMT
குறைதீர் கூட்டம்
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரக அலுவலகத்தில் வரும் திங்கள்கிழமை(டிச.18) காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது
.இதில் விக்கிரமசிங்கபுரம், திருப்பதியாபுரம், வேம்பையாபுரம் மற்றும் செட்டிமேடு பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்க பாபநாசம் வனச்சரகர் சத்தியவேல் அறிவித்துள்ளார்.