இரண்டு குற்றவாளிகள் மீது பாய்ந்த குண்டாஸ்
குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-07 15:16 GMT
மத்திய சிறை
திருநெல்வேலியை அடுத்த பேட்டையைச் சேர்ந்த வேலுசாமி மகன் மாரியப்பன் (38), பாண்டியாபுரம் தெருவைச் சேர்ந்த குமரய்யா மகன் முருகன் (32) ஆகியோர் மானூர் காவல் சரக பகுதியில் அடிதடி, வழிப்பறியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று எஸ்பி சிலம்பரசன் பரிந்துரை படி ஆட்சியர் உத்தரவுக்கு இணங்க குண்டர் தடுப்பு சட்டத்தின் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.