குட்கா விற்றவர் கைது
கம்மாபுரத்தில் அத்துமீறி குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2023-12-30 05:34 GMT
கம்மாபுரத்தில் அத்துமீறி குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா தலைமையிலான காவல் துறையினர் கம்மாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் தனது பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து கம்மாபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ராமசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.