பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்பையில் சோதனை மேற்கொள்ளப்
Update: 2023-12-17 08:11 GMT
கடலூர் மாவட்டம் புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்புவனகிரி அக்ரஹாரத் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தனது பெட்டிக்கடையில் விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் புவனகிரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.