கடலூர் அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது
கடலூர் அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-31 15:09 GMT
காவல் நிலையம்
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி காவல் துறை நேற்று அம்பலவாணன்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளரான அம்பலவாணன்பேட்டையை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.