வாணியம்பாடியில் மாரடைப்பால் தலைமை காவலர் உயிரிழப்பு
By : King 24X7 News (B)
Update: 2023-11-11 05:13 GMT
உயிரிழந்த காவலர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பணிசுமை காரணமாக தலைமை காவலர் மாரடைப்பால் காலமானார் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் தலைமை காவலாராக முரளி பணியாற்றி வருகின்றார் வாணியம்பாடி அருகே இரவு இரு பேருந்து நேருக்கு நேராக மோதி கோரவிபத்தில் 5 பேர் பலியான சம்பவத்தில் பணியில் இருந்தபோது முரளிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்ப்பட்டது பணியில் இருந்த சக காவலர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிட தக்கது