கீழ்பென்னாத்தூரில் இடியுடன் கூடிய கனமழை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது .

Update: 2024-06-24 02:12 GMT

மழை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி கரிப்பூர் ஊராட்சியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
Tags:    

Similar News