மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பணி நிறைவு விழா

பொன்முடியார் மகளிர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியரும்மான பிரபாகரன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.;

Update: 2024-06-02 14:41 GMT

பொன்முடியார் மகளிர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியரும்மான பிரபாகரன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.


மதுரை மாநகராட்சி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், தமிழக மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாநில பொதுச் செயலாளரும், பொன்முடியார் மகளிர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியரும்மான பிரபாகரன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் மதுரை மாநகராட்சி ஆசிரியர் சங்கம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது, இவர் 36 ஆண்டு காலம் ஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்பட்டார், 20 ஆண்டுகாலம் சங்க இயக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்டார்.

Advertisement

இவர் மதுரை மாநகராட்சி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளராக பணியாற்றிய போது கூட்டமைப்பின் மூலம் மாநகராட்சி ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய GPF தொகை 21 கோடியை AG யில் இருந்து பெற்றுத் தந்தது இவரின் தனிச்சிறப்பாகும், இந்நிகழ்வில் மதுரை மாநகராட்சி ஆசிரியர் சங்கத்தின் தலைவர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் ஆசிரியர் பெருமக்கள், நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் என பல கலந்து கொண்டு இவரை வாழ்த்தினார்,

Tags:    

Similar News