அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மரியாதை

நீடாமங்கலத்தில் சட்டமேதை அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2023-12-06 12:42 GMT

நீடாமங்கலத்தில் சட்டமேதை அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இந்திய அரசியலமைப்பின் தந்தை என போற்றப்படும் சட்ட மேதை பிஆர் அம்பேத்கரின் நினைவு நாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீடாமங்கலம் ஒன்றிய குழு சார்பில் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே சட்ட மேதை அம்பேத்கரின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News