அன்னவாசலில் குதிரை வண்டி பந்தயம்

அன்னவாசலில் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2023-12-30 14:58 GMT

குதிரை பந்தயத்தை தொடங்கி வைத்த நிர்வாகிகள்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 46 வது பிறந்த தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் அன்னவாசல் தெற்கு ஒன்றியம் வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் குதிரை வண்டி போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்ற குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தெற்கு ஒன்றியம் வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் குதிரை வண்டி எல்லையப்பட்டி நடைபெற்றது மூன்று பிரிவின் கீழ் நடைபெற்ற போட்டியில் பெரிய குதிரை, நடுக்குதிரை, சிறிய குதிரை , ஆரிய ஆகிய பிரிவின் கீழ் போட்டி நடைபெற்றது புதுக்கோட்டை மட்டுமல்லாது திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, குதிரைகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக இப்போது இணை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே செல்ல பாண்டியன் அன்னவாசத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் சந்திரன் ஆகியோர் குடியரசு துவக்கி வைத்தனர்.முடிவில் வெற்றி பெற்ற குதிரைகளில் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன

Tags:    

Similar News