இல்லம் தோறும் தாமரை சுற்றுப்பயணம்

பெருந்துறை நகர பாஜ., சார்பில் இல்லம் தோறும் தாமரையின் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

Update: 2024-03-14 06:24 GMT

பெருந்துறை நகர பாஜக சார்பில் இல்லம் தோறும் தாமரையின் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

கோட்டைமேடு பகுதியில் பெருந்துறை பா.ஜ.க தலைவர் பூர்ண சந்திரன் தலைமையிலான பா.ஜ.க வினர் மாற்றுக் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் மற்றும் இந்நாள் கவுன்சிலர்கள் , அனைத்து தர பொது மக்களையும் சந்தித்து மத்திய அரசின் திட்டங்களையும் , பிரதமர் மோடியின் சாதனைகளையும் எடுத்து கூறினார்.மேலும 50க்கும் மேற்பட்ட இடங்களில் தாமரை சின்னம் சுவர் ஓவியமாக வரையந்தனர்.

Tags:    

Similar News