மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் மரணம்

சேலம் மாவட்டம், ஆத்தூரில் மனைவி இறந்த துக்கத்தில் கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-01-29 08:24 GMT
கணவன் பலி

ஆத்தூர் கோட்டை சிவன் கோவில், கம் நாயக்கர் (வயது 82). இவரது மனைவி ராஜம்மாள் (78). இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமண மாகி விட்டது. கடந்த சில ஆண்டுகளாக தம்பதிகள் 2 பேரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜம்மாள் உடல்நலக்கு றைவால் திடீரென இறந்தார்.இதையடுத்து அவரது உடலை தகனம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர்.

மனைவி இறந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த மாணிக்கம் நாயக்கர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.இதனால் பேரின் உடல்களையும்இதனால் 2 பேரின் உடல்களையும் பார்த்துகுடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்கதறி அழுதனர். நேற்று சாவிலும்இணைபிரியாத தம்பதியின் உடல்கள்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டுதகனம் செய்யப்பட்டது. மனைவி இறந்தசிறிது நேரத்தில் கணவரும் இறந்தசம்பவம் அந்த பகுதியில் சோகத்தைஏற்படுத்தியது.

Tags:    

Similar News