சட்டவிரோத பட்டாசு விற்பனை - இருவர் கைது

Update: 2023-11-06 07:05 GMT

பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் அருகே கல்யாண மகாதேவி கிராமத்தில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மளிகை கடையில் வைத்து பட்டாசு விற்பனை செய்த கல்யாண மஹாதேவி வடக்கு தெருவை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் வெங்கடேஷ் மற்றும் கல்யாண மஹாதேவி வடக்கு தெருவை சேர்ந்த சிவவடிவேல் என்பவரின் மகன் வெங்கடேசன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News