சட்டவிரோத மது விற்பனை
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யதவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-01-17 08:39 GMT
சட்டவிரோத மது விற்பனை
திண்டுக்கல், R.M.காலனி உள்ளிட்ட நகர் பகுதிகளிலும் தோமையார்புரம் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த 31 பேரை நகர் வடக்கு, மேற்கு, தாலுகா மற்றும் மதுவிலக்கு போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து, 300 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.