திருவண்ணாமலை பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Update: 2024-07-02 14:46 GMT

மாணவர்கள்

திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், "முதல்வரின் திறனாய்வு தேர்வு ஜூலை.21 அன்று நடைபெறுகிறது. இதில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.1000 இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

விருப்பம் உள்ள மாணவர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News